பொதுமக்களிடம் போலீசார் பலத்த சோதனை
எந்த ஒரு அசம்பாவிதம் நடக்காமல் இருப்பதற்காக முன் எச்சரிக்கை பாதுகாப்பு பணி தீவிரமாக காவல்துறையினர்;
பொதுமக்களிடம் போலீசார் பலத்த சோதனை பெரம்பலூர் மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இன்று (ஆகஸ்ட் 25) நடைபெற்ற கூட்டத்திற்கு பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்காக வந்தனர். தொடர்ந்து, அவர்களை மாவட்ட ஆட்சியர் நுழைவாயில் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் சோதனை செய்த பின்னரே அனுப்பினர்.