மணமக்களை வாழ்த்திய அமைச்சர்

போக்குவரத்து துறை அமைச்சர் நிலத்திற்கு சென்று புதிய மணமக்களை வாழ்த்தி பரிசுகள் வழங்கினார்;

Update: 2025-08-25 17:51 GMT
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதி, வேப்பூர் தெற்கு ஒன்றிய கழக இளைஞரணி அமைப்பாளர் வெற்றிசெல்வன்-சுவேதா இவர்களின் திருமண விழா நேற்று நடைபெற்றதையொட்டி, துங்கபுரம் கிராமத்தில் உள்ள அவரது இல்லம் சென்று புதுமண தம்பதியரை வாழ்த்திய போது. உடன் வேப்பூர் கிழக்கு ஒன்றிய கழகப் பொறுப்பாளர் அழகு.நீலமேகம், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் மருத்துவர் கருணாநிதி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பல உடன் இருந்தனர்.

Similar News