அஞ்சலி செலுத்திய சட்ட மன்ற உறுப்பினர்

பெரம்பலூர் மாவட்ட சட்ட மன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் அவர்களின் இல்லம் சென்று நேரில் சென்று மலரஞ்சலி வைத்து மரியாதை செலுத்தினார். நிகழ்வில் மாவட்ட திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.;

Update: 2025-08-26 18:17 GMT
அஞ்சலி செலுத்திய சட்ட மன்ற உறுப்பினர் பெரம்பலூர் திமுக கழக நிர்வாகி மற்றும் இன்சூரன்ஸ் சர்வேயர் குணசேகர் அவர்கள் உயிரிழந்ததையொட்டி இன்று (26-08-2025) பெரம்பலூர் மாவட்ட சட்ட மன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் அவர்களின் இல்லம் சென்று நேரில் சென்று மலரஞ்சலி வைத்து மரியாதை செலுத்தினார். நிகழ்வில் மாவட்ட திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Similar News