குறு வட்ட அளவிலான கலை திருவிழா போட்டி
செங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அளவில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டியில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள், தலைமை ஆசிரியர் அமுதா, உதவி ஆசிரியர் மைனாவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.;
குறு வட்ட அளவிலான கலை திருவிழா போட்டி பெரம்பலூர் ஒன்றியம், எளம்பலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் (ஆகஸ்ட் 26) இன்று பள்ளி கல்வி துறை சார்பில், குறு வட்டார அளவிலான கலை திருவிழா போட்டிகள் நடைப்பெற்றது. செங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அளவில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டியில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள், தலைமை ஆசிரியர் அமுதா, உதவி ஆசிரியர் மைனாவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.