சங்கரன்கோவிலில் வாறுகால் பணி அமைப்பது குறித்து நகராட்சி சேர்மன் ஆய்வு
வாறுகால் பணி அமைப்பது குறித்து நகராட்சி சேர்மன் ஆய்வு;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியின் 25-வது வார்டு பகுதியில் புதிய வாறுகால் அமைப்பது குறித்து சங்கரன்கோவில் திமுக நகர்மன்ற தலைவர் கௌசல்யா தலைமையில் அந்தப் பகுதி உள்ள வாறு கல்களை ஆய்வுகள் மேற்கொண்டார். அப்போது பணிகள் விரைந்து முடிக்கும்படி அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு தெரிவித்தனர். இந்த ஆய்வின்போது திமுக நிர்வாகி காவல்கிளி உள்ளிட்ட பலர் ஆய்வு மேற்கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.