கோவை: கள்ளக் காதல் கொலை – முதியவருக்கு ஆயுள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு !
கள்ளத் தொடர்பு காரணமாக மனைவியை கொன்ற முதியவருக்கு ஆயுள் தண்டனை.;
கோவை மதுக்கரை காவல் நிலையத் பகுதியில் பேச்சிமுத்து (64) என்பவர், திருமணமான பெண் வசந்தகுமாரி (41) வேறொரு ஆண் நண்பருடன் பழகுவதை அறிந்து, அறிவாளால் வெட்டி கொலை செய்தார். இந்தக் கொலை வழக்கில் கோவை மகிளா நீதிமன்றம் விசாரணை நடத்தி, பேச்சிமுத்துவுக்கு ஆயுள் சிறை மற்றும் ரூ.500 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது.