லோடு ஆட்டோ கவிழ்ந்து விபத்து-ஒருவர் பலி
2 பெண்கள் உள்பட 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;
லோடு ஆட்டோ கவிழ்ந்து விபத்து-ஒருவர் பலி பெரம்பலூர் அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில், தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானர். மேலும், 2 பெண்கள் உள்பட 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆத்தூர் சாலை சீரற்று இருப்பதே விபத்துகளுக்குக் காரணம் வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.