புதியதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர் கழகத் துணை பொதுச்செயலாளர் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினரை மரியாதை நித்தமாக சந்தித்தார்

பெரம்பலூர் மாவட்டத்தின் ஐந்தாவது முறையாக மீண்டும் பெண் ஆட்சியர் வாழ்த்துக்கள் தெரிவித்த எம் பி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்;

Update: 2025-08-30 15:56 GMT
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ந.மிருனாளினி அவர்கள் மேனாள் மத்திய அமைச்சர் - கழக துணை பொது செயலாளர் ஆ.இராசா.எம்.பி., அவர்களையும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் அவர்களையும் மரியாதை நிமித்தமாக சந்தித்தபோது எடுத்த படம். உடன் பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ. ஜெகதீசன் உள்ளார்..

Similar News