கொல்லங்கோடு :  மத நல்லிணக்க கூட்டம் 

வைகுண்டசாமி பரிபாலன சபை;

Update: 2025-09-02 16:09 GMT
தமிழ்நாடு வைகுண்ட சாமி பரிபாலன சபையின் கொல்லங்கோடு நகரம் சார்பில் ஓண திருவிழா மற்றும் மத நல்லிணக்க கூட்டம் கிள்ளியூர், சிலுவைபுரத்தில் நடந்தது. நகரத் தலைவர் ஜான் தலைமை வகித்தார். குமரி மேற்கு மாவட்ட செயலாளர் சத்யராஜ் ,கிள்ளியூர் தாலுகா ஒருங்கிணைப்பாளர் ராஜா முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக பாலபிரஜாபதி அடிகளார் கலந்து கொண்டனர். பங்கு பணியாளர் மார்ட்டின், வள்ளவிளை இமாம் பக்தனுதின் மற்றும் அனைத்து கட்சியினர் கலந்து கொண்டனர்.

Similar News