குமரி : நாகர்கோவில் மண்டல அரசு போக்குவரத்து கழகத்தில் துணை மேலாளராக (வணிகம் ) இருந்த ஜெரோலின் தூத்துக்குடி மண்டலத்திற்கு துணை மேலாளராக (டெக்னிக்கல்) மாற்றப்பட்டுள்ளார். நாகர்கோவில் மண்டல அரசு போக்குவரத்து கழகத்தில் துணை மேலாளராக இருந்த சுனில் குமார் மண்டல வணிக பிரிவு துணை மேலாளராக மாற்றப்பட்டுள்ளார். நாகர்கோவில் மண்டல உதவி மேலாளர் பொறுப்பில் இருந்து மகேஷ் (வரி மற்றும் பெர்மிட் ) நாகர்கோவில் மண்டல உதவி மேலாளராக (வணிகம்) மாற்றப்பட்டுள்ளார்.