சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

சுசீந்திரம்;

Update: 2025-09-04 05:17 GMT
சுசீந்திரம் வழக்கம்பாறை முதல் கன்னியாகுமரி செல்லும் மெயின் சாலையில் திடீரென பலத்த காற்றில் சாலை ஓரம் நின்ற தென்னை மரம் முறிந்து அருகே நின்ற வாகை மர கிளையில் விழுந்தது இதில் வாகை மரமும் தென்னை மரமும் நடுச்சாலையில் விழுந்தன இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது இது குறித்து சுதந்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது உடனடியாக அங்கு வந்த காவலர்கள் முறிந்து விழுந்து கிடந்த மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்து சரி செய்தனர்

Similar News