வ.உ.சி படத்திற்கு மாலை அணிவித்த அமைச்சர்

மதுரை வடக்கு மாவட்ட திமுக கட்சி அலுவலகத்தில் வ உ சி படத்திற்கு அமைச்சர் மூர்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.;

Update: 2025-09-05 05:18 GMT
இந்திய சுதந்திர போராட்டத்தில் சுதேசி இயக்கம் கண்ட முன்னோடி - கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 154வது பிறந்தநாளையொட்டி, அவரது திருவுருவப் படத்திற்கு இன்று (செப்.5) காலை மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க கட்சி அலுவலகத்தில் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Similar News