கேரளமுதலி சிஎஸ்ஐ முன்னேற்ற சங்க ஆண்டு விழா

குளச்சல்;

Update: 2025-09-06 11:14 GMT
கேரள முதலி சிஎஸ்ஐ முன்னேற்ற சங்கத்தின் 34 வது ஆண்டு விழா  குளச்சல் ஹாக்கர் புரம் சிஎஸ்ஐ ஆலயத்தில் நேற்று நடைபெற்றது. சங்கத் தலைவர் ஜான் மோகன் தலைமை வைத்தார் போதகர் எஸ் வி உதய நிர்மல் செஞ்சி துவக்கி வைத்தார் துணைத் தலைவர் டாக்டர் குணசீன் வேதநாயகம் முன்னிலை வைத்து சிறப்பு இந்த நிகழ்ச்சியில் 2024 - 25 கல்வி ஆண்டில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று மாணவ மாணவிகளுக்கு ரொக்க பரிசு வெல் வழங்கப்பட்டன

Similar News