நெல்லை மாநகர பேட்டை சாஸ்திரி நகர் உறுதி தூண்கள் மாற்றுத்திறனாளிகள் மறுமலர்ச்சி நலச்சங்க கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சங்க தலைவர் எஸ்.ஆர்.சார் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் சங்கத்திற்கு புதிய அலுவலகம் அமைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.