விபத்தில் உயிரிழந்தவருக்கு இரங்கல் வெளியிட்ட மாவட்ட தலைவர்
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ;
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை தொகுதி தலைவர் ஷேக் இஸ்மாயில் சிறிய தந்தை களக்காடு சுலைமான் இன்று பொன்னாகுடி அருகில் ஏற்பட்ட வாகன விபத்தில் உயிரிழந்தார். அவரின் மறைவை தொடர்ந்து எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவர் கனி இன்று வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை மூலம் அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.