முதன்மை கல்வி அலுவலரிடம் வாழ்த்து பெற்ற நல்லாசிரியர்
நல்லாசிரியர் பொன்னுச்சாமி;
தமிழக அரசின் நல்லாசிரியர் விருது சமீபத்தில் பெற்ற திருநெல்வேலி மாநகர பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப்பள்ளி முதுகலை பொருளாதார ஆசிரியர் பொன்னுச்சாமி இன்று (செப்டம்பர் 9) திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமாரை நேரில் சந்தித்து விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றார். பின்னர் பல்வேறு கலந்துரையாடல் நடைபெற்றது.