பழையபேட்டையில் புழுதியாக காட்சியளிக்கும் சாலை

புழுதியாக காட்சியளிக்கும் சாலை;

Update: 2025-09-10 04:16 GMT
திருநெல்வேலி மாநகராட்சி 17வது வார்டு பழைய பேட்டை தென்காசி மெயின் ரோட்டில் உள்ள சாலையானது மிகவும் சிதலமடைந்து வாகனங்கள் செல்லுகையில் புழுதியாக காட்சி அளிக்கின்றது.இதன் காரணமாக அப்பகுதியில் செல்லக்கூடிய பள்ளி குழந்தைகள் ஆட்டோவில் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். பேருந்துகளும் லாரியும் தள்ளாடி தள்ளாடி செல்வது குறிப்பிடத்தக்கது.எனவே இந்த சாலையை விரைந்து சரி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Similar News