திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அறிக்கை

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார்;

Update: 2025-09-10 04:29 GMT
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில் சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில் காலியாக உள்ள சமுதாய வள பயிற்றுநர் பணியிடங்களுக்கு பணியாளராக பணி அமர்வு செய்திட தகுதியான சுய உதவி குழுக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் இது குறித்தான தகவல்களுக்கு 0462-2903302, 7708678400 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Similar News