விபத்தில் உயிரிழந்தவர் மனைவிக்கு காசோலை வழங்கிய கலெக்டர்
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார்;
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (செப்டம்பர் 10) கங்கைகொண்டான் அருகில் உள்ள புங்கனூர் கிராமத்தை சேர்ந்த ஸ்டாலின் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்ததை தொடர்ந்து அன்னாரின் மனைவி மர்லினிடம் அஞ்சல் துறையின் விபத்து காப்பீடு திட்டத்தின் கீழ் 10 லட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் சுகுமார் வழங்கினார். இந்த நிகழ்வின்பொழுது அதிகாரிகள் உடன் இருந்தனர்.