பர்னிச்சர் கடை திறப்பு விழாவில் மாவட்ட தலைவர் பங்கேற்பு
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ;
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை தொகுதி துணை தலைவர் அசனாரின் எம்.எஸ் பர்னிச்சர் கடை திறப்பு விழா இன்று (செப்டம்பர் 10) பேட்டையில் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர மாவட்ட தலைவர் கனி, பொதுச்செயலாளர் அன்வர்ஷா ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.