பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்த பெண்கள்
பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகம்;
திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில மகளிர் அணி தலைவி வள்ளியம்மாள் ஏற்பாட்டில் இன்று (செப்டம்பர் 10) அம்பை ஒன்றியத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் பவானி வேல்முருகன் முன்னிலையில் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.இதில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.