நல்லாசிரியரை நேரில் வாழ்த்திய எம்எல்ஏ
பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப்;
தமிழக அரசின் நல்லாசிரியர் விருதினை சமீபத்தில் பெற்ற பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப்பள்ளி முதுகலை பொருளாதார ஆசிரியர் பொன்னுசாமியின் இல்லத்திற்கு நேற்று பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் நேரில் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து பல்வேறு கலந்துரையாடல் நடைபெற்றது.இதில் திமுகவினர் உடன் இருந்தனர்.