மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நலத்திட்ட உதவி

குறைதீர் நாள் கூட்டத்தில் 31 பயனாளிகளுக்கு ரூ.3.11 லட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் பயனாளிகளுக்கு வழங்கினார்.;

Update: 2025-09-15 17:01 GMT
மக்கள் குறைதீர் நாள் கூட்டம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி முன்னிலையில் நடைபெற்றது. குறைதீர் நாள் கூட்டத்தில் 31 பயனாளிகளுக்கு ரூ.3.11 லட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் பயனாளிகளுக்கு வழங்கினார்.

Similar News