ஏரிக்கரையில் லாரி கவிழ்ந்து விபத்து

லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உடனடியாக தகவல் அறிந்து ஜேசிபி இயந்திரத்தின் மூலம் விபத்துக்குள்ளான லாரியை மீட்டெடுத்தனர்.;

Update: 2025-09-15 17:03 GMT
ஏரிக்கரையில் லாரி கவிழ்ந்து விபத்து பெரம்பலூர், ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் எசனை ஏரி கரையில் இன்று (செப்டம்பர் 15) லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உடனடியாக தகவல் அறிந்து ஜேசிபி இயந்திரத்தின் மூலம் விபத்துக்குள்ளான லாரியை மீட்டெடுத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News