எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் கோமாதா பூஜை

பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூரில் உள்ள பிரம்மரிஷி மலை மிகவும் பிரசிதிப்பெற்ற பக்தி தலமாகும். இம்மலையில் உலக நன்மைக்காக தொடர்ந்து 51 நாட்கள் கோமாதா பூஜை நடைபெற்று வரும் நிலையில், 11வது நாள் பூஜை நடைபெற்றது.;

Update: 2025-09-15 17:09 GMT
எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் கோமாதா பூஜை பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூரில் உள்ள பிரம்மரிஷி மலை மிகவும் பிரசிதிப்பெற்ற பக்தி தலமாகும். இம்மலையில் உலக நன்மைக்காக தொடர்ந்து 51 நாட்கள் கோமாதா பூஜை நடைபெற்று வரும் நிலையில், 11வது நாள் பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

Similar News