பிரிமியம் கிரிக்கெட் போட்டியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வென்றது.
மதுரை விமான நிலைய வளாகத்தில் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.;
மதுரை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை வளாகத்தில் ஏர்போர்ட் பிரிமியர் லீக் போட்டி இன்று (செப்.16) நடைபெற்றது. இதில் 11 அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றதில் இறுதி போட்டியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை ஏ ஐ ஏ எஸ் எல் அணி மோதின.மத்திய தொழில் பாதுகாப்பு படை வென்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் பயணமுனைய மேலாளர் ஷியாம் ஆகியோர் வெற்றிக்கோப்பைகளை வழங்கினர்.