ஆமூர் ,மேலவளவு பகுதிகளில் நாளை மின்தடை
மதுரை மாவட்டம் மேலூர் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது;
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கீழ்கண்ட ஊர்களில் நாளை( செப். 18) வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலவளவு, பட்டூர், எட்டிமங்கலம், சென்னகரம் பட்டி, கைலாசபுரம், ஆலம்பட்டி, கேசம்பட்டி, அன்பில்நகர், புலிப்பட்டி, வெள்ளிமலைபட்டி, சாணிபட்டி, அருக்கம்பட்டி, சேக்கிபட்டி,கைலம்பட்டி, தும்பைபட்டி, கச்சிராயன்பட்டி, மணப்பட்டி, கல்லம்பட்டி, வஞ்சிநகரம், அரிட்டாபட்டி, வல்லாளபட்டி, செட்டியார்பட்டி, சாம்பிராணிபட்டி, கிடாரிபட்டி, கூலாண்டிபட்டி, தேர்குன்றான்பட்டி, அழகாபுரி, ஆயத்தம்பட்டி, மரைக்காயர்புரம், கோனவராயன்பட்டி, வேப்படப்பு, பூஞ்சுத்தி, சுண்ணாம்பூர், ஆமூர், இடையபட்டி, டி.வல்லாளபட்டி, திருவாதவூர், கட்டையம்பட்டி, கொட்டகுடி.