ஊத்தங்கரை பகுதிகளில் நாளை மின்சாரம் கட்.

ஊத்தங்கரை பகுதிகளில் நாளை மின்சாரம் கட்.;

Update: 2025-09-19 07:59 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தங்கரை அதன் சுற்று வட்டார பகுதிகளான ஊத்தங்கரை, கொண்டம்பட்டி, சென்னப்பநாயக்கனூர், கல்லூர், மோட்டுப்பட்டி, உப்பாரப்பட்டி, சாமல்பட்டி, காரப்பட்டு, கீழ்க்குப்பம், பெருமாள்குப்பம், வேங்கடத்தம்பட்டி, மிட்டப்பள்ளி உள்ளிட்ட பல பகுதியில் மாதாந்திர பணிகள் காரணமாக செப்டம்பர் 20 காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Similar News