தூத்துக்குடியில் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கழிவு சேகரிப்பு பார்வை
தூத்துக்குடியில் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கழிவு சேகரிப்பு பார்வையிட்டார்;
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த கழிவுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க. இளம்பகவத், நேரில் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செல்வி ஆர். ஐஸ்வர்யா, மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு. சேதுராமலிங்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.