மத்திய அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு!

தூத்துக்குடி விமான நிலையத்தில் மத்திய அமைச்சருக்கு ஆட்சியர் புத்தகம் வழங்கி வரவேற்றார;

Update: 2025-09-19 11:47 GMT
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சி கலந்து கொள்வதற்காக இன்று தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்தார் அவருக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத், புத்தகம் வழங்கி வரவேற்றார. இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் தலைமையில் பிஜேபி கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.

Similar News