கிருஷ்ணகிரியில் நாளை மின் நிறுத்தம்.

கிருஷ்ணகிரியில் நாளை மின் நிறுத்தம்.;

Update: 2025-09-19 12:00 GMT
கிருஷ்ணகிரி அதன் சுற்று வட்டார பகுதிகளில் நாளை செப்-20. நடைபெற உள்ளது. இதை ஒட்டி கிருஷ்ணகிரி நகரம், தொழிற்பேட்டை, அரசு மருத்துவமனை, கே.ஆர்.பி.டேம் உள்ளிட்ட பல வேறு கிராமங்களில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும் என கிருஷ்ணகிரி கோட்ட செயற் பொறியாளர் புவுன் ராஜ் தெரிவித்துள்ளார்.

Similar News