பண்ணந்தூர் சித்தர் கோவிலில் சுக்கரவார பிரதோஷம் சிறப்பு பூஜை.
பண்ணந்தூர் சித்தர் கோவிலில் சுக்கரவார பிரதோஷம் சிறப்பு பூஜை.;
சுக்கரவார பிரதோஷத்தை முன்னிட்டு பிரதோஷத்தை முன்னிட்டு இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பண்ணந்தூர் சித்தர் கோயிலில் இன்று மாலை சித்தர் பெருமானின் லிங்கத் திருமேனிக்கும் நந்தி தேவருக்கும் பால். தயிர் சந்தனம் பன்னீர், உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம், அலங்காரம் செய்யபட்டு மகா தீபாரதனை காண்பிக்கபட்டது. இதில் திரளான பக்கதர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் தீர்த்த பிரசாதம் வழங்கபட்டது.