சேத்துப்பட்டு அடுத்த இந்திரவனம் பச்சையம்மன் கோயிலில் ஆவணி மாத பௌர்ணமியை முன்னிட்டு இன்று நடைபெற்ற ஊஞ்சல் தாலாட்டு.

இந்நிகழ்வில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். என்பது குறிப்பிடத்தக்கது.;

Update: 2025-09-20 01:54 GMT
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சட்டமன்றத் தொகுதி உட்பட்ட சேத்துப்பட்டு அடுத்த இந்திரவனம் பச்சையம்மன் கோயிலில் ஆவணி மாத பௌர்ணமியை முன்னிட்டு இன்று நடைபெற்ற ஊஞ்சல் தாலாட்டு விழாவில் அலங்கார ரூபத்தில் பச்சையம்மன் பக்தர்கள் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்நிகழ்வில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News