இஞ்சிமேடு திருமணிச் சேறை உடையார் சிவாலயத்தில் இன்று நடைப்பெற்ற பிரதோஷ வழிப்பாடு.
இந்நிகழ்வில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.;
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த இஞ்சிமேடு திருமணிச் சேறை உடையார் சிவாலயத்தில் இன்று நடைப்பெற்ற பிரதோஷ வழிப்பாட்டில் திருமணிச்சேறை உடையார் திருமணி நாயகி ரிஷபவாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்வில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.