மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி, சமூக நீதி நாள் உறுதிமொழி.

கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ், நாடாளுமன்ற உறுப்பினா்கள் சி.என். அண்ணாதுரை, எம்.எஸ்.தரணிவேந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.;

Update: 2025-09-20 16:57 GMT
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி, சமூக நீதி நாள் உறுதிமொழியை அமைச்சா் எ.வ.வேலு தலைமையில் அரசுத்துறை சாா்ந்த அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் ஏற்றுக்கொண்டனா். நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ், நாடாளுமன்ற உறுப்பினா்கள் சி.என். அண்ணாதுரை, எம்.எஸ்.தரணிவேந்தன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ்.அம்பேத்குமாா், பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி, மாநகராட்சி மேயா் நிா்மலா வேல்மாறன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

Similar News