நலம்  காக்கும் ஸ்டாலின் முகாம்

களியக்காவிளை;

Update: 2025-09-21 04:30 GMT
களியக்காவிளை பேரூராட்சி, படந்தாலுமூடு சேக்ரட் ஹார்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நலம் காக்கும் ஸ்டாலின்  நடந்தது. இந்த முகாமினை விளவங்கோடு தொகுதி எம்.எல் எ தாரகை கத்பர்ட் திருவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். 17 வகையான சிறப்பு வாய்ந்த உயர் சிகிட்சை மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று மருத்துவ சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கினர். அத்துடன் முதல் அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை மாற்றுத் திறனாழிகளுக்கான சான்றிதழ்கள், தொழிலாளர்கள் நல வாரிய அட்டை உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News