பாஜக நிர்வாகி கொலை முயற்சியா? - பரபரப்பு சிசிடிவி காட்சி

சின்னாளப்பட்டி அருகே பாஜக நிர்வாகி கொலை முயற்சியா? - பரபரப்பு சிசிடிவி காட்சி;

Update: 2025-09-25 12:04 GMT
திண்டுக்கல் சின்னாளப்பட்டியை சேர்ந்த வீர சிவாஜி அறக்கட்டளை தலைவரும், BJP- நிர்வாகியுமான தமிழ்ச்செல்வன் வீட்டின் முன்பு நேற்று இரவு அடையாளம் தெரியாத 6-க்கும் மேற்பட்டோர் முகமூடி அணிந்து ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களில் ஆயுதங்களுடன் நின்று இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் தமிழ்செல்வனை அப்பகுதியில் உள்ள இருட்டு பகுதிக்கு மர்ம நபர்கள் அழைத்துள்ளனர். தொடர்ந்து டார்ச் லைட் அடித்து அவர்களை பார்த்தபோது ஆயுதங்களுடன் நின்று கொண்டிருந்த அவர்கள் ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்களில் ஏறி அங்கிருந்து சென்றனர். இது தமிழ்செல்வனை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்பது தெரிய வருவதாக தமிழ்ச்செல்வன் புகார் தெரிவித்துள்ளார். இது குறித்த பரபரப்பு சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. மேலும் இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்து விட்டு அவர்கள் கூறியதாவது

Similar News