சாலையை கடக்க முயன்ற விவசாயி மீது மோதிய பைக்

சாலையை கடக்க முயன்ற விவசாயி மீது மோதிய பைக் காயமடைந்தவரை தூக்கி வீசிச் சென்றார்;

Update: 2025-09-25 19:59 GMT
குட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த பழனி என்பவர், தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்புவதற்காக தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அவர் மீது மோதினர். படுகாயமடைந்த அவரை இருவரும் சேர்ந்து தூக்கி வீசியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Similar News