மூதாட்டி வங்கியில் இருந்த பணம் திருட்டு

தர்மபுரி குமாரசாமி பற்றி பகுதி சேர்ந்து மூதாட்டியின் வங்கியில் இருந்து 40 ஆயிரம் பணம் திருட்டு;

Update: 2025-09-27 11:00 GMT
தர்மபுரி குமாரசாமிபேட்டை பகுதியை சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி வடிவேல். இவருடைய மனைவி பார்வதி தனது மகன்களுடன் வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு உள்ளது. இவருடைய ஏடிஎம் கார்டை பயன்படுத்தி இவருக்கு தெரியாமல் ரூ.40,000 தொகையை மர்ம நபர்கள் வத் எடுத்துள்ளனர். இதுகுறித்து பார்வதி இது பற்றிதர்மபுரி நகர காவல் நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை புகார் அளித்தார். அதன் பேரில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Similar News