கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேட்டி
தமிழகத்தில் கள் இறக்க அனுமதி மறுப்பது ஏன் என்று கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கேள்வி;
தர்மபுரியில் கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி நேற்று சனிக்கிழமை இரவு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் உலகம் முழுவதும் கள் உணவுப் பட்டியில் உள்ள போதும் தமிழகத்தில் மட்டும் போதைப்பொருள் என்று தடை செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து போதை மதுபானங்கள் இறக்குமதி செய்யப்படும் நிலையில், தமிழர்களின் பாரம்பரியமிக்க கள் ஏன் தடை செய்யப்பட்டுள்ளது என செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கேள்வி எழுப்பி உள்ளார்.