இளைய பாரதம் மத்திய அமைச்சகம் நடத்திய விளையாட்டு போட்டி
தோகைமலை சர்வைட் மகளிர் கல்லூரி மாணவிகள் முதல் மற்றும் இரண்டாம் பரிசினை பெற்றனர்;
இளைய பாரதம் மத்திய அமைச்சகம் நடத்திய பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகைமலை குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் செர்வைட் மகளிர் கல்வியியல் கல்லூரி முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவ ஆசிரியைகள் பங்கேற்று - கயிறு இழுத்தல் போட்டியில் முதல் பரிசு மற்றும் இரண்டாம் பிரிசினை பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்தனர். கல்லூரி செயலர் மற்றும் முதல்வர், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்