காரிமங்கலத்தில் தேங்காய் விற்பனை ஜோர்

காரிமங்கலம் வாரச்சந்தையில் 30 லட்சத்திற்கு தேங்காய் விற்பனை;

Update: 2025-09-30 01:34 GMT
காரிமங்கலம் வார சந்தையில் திங்கள்கிழமை தோறும் தேங்காய் விற்பனைக்காக பிரத்யேகமாக வார சந்தை நடைபெறுகிறது நேற்று செப்டம்பர் 29 திங்கட்கிழமை பிற்பகல் நடந்த சந்தையில் பல்வேறு பகுதியில் இருந்து விவசாயிகள், வியாபாரிகள் 1.50 லட்சம் அளவிலான தேங்காய்களை விற்பனைக்காக கொண்டு வந்தனர் தேங்காய் ரகம் மற்றும் அளவைப் பொறுத்து 20 ரூபாய் முதல் 32 ரூபாய் வரையில் நேற்று 30 லட்சத்திற்கு தேங்காய் வர்த்தகம் நடைபெற்றது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Similar News