பாகலூர் அருகே தனியார் நிறுவன காவலாளி துக்கிட்டு தற்கொலை.

பாகலூர் அருகே தனியார் நிறுவன காவலாளி துக்கிட்டு தற்கொலை.;

Update: 2025-09-30 02:52 GMT
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் சுராஜ் சர்கார் (21) கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் வசித்து வரும் நிலையில் பாகலூர் அடுத்த எலுவப்பள்ளி பகுதியில்ஒரு நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதை தாய் கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த சுராஜ் சர்கார் தான் பணிபுரிந்து வந்த நிறுவன வளாகத்தில் சம்பவத்தன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த பாகலூர் போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News