புதுகை: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

அரசு செய்திகள்;

Update: 2025-09-30 03:51 GMT
காந்தி ஜெயந்தி நாளை (அக்.2) இந்தியா முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகள் மற்றும் மதுபான கூடங்களை அக்.2 அன்று மூட புதுக்கோட்டை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் உத்தரவை மீறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Similar News