நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் பயன்பெற்ற வட மாநில தொழிலாளர்கள்
நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்;
திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலில் இன்று (செப்டம்பர் 30) நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார் துவங்கி வைத்தார்.இந்த முகாமின்பொழுது ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் காப்பீடு அட்டையுடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இந்த முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு முக்கூடல் பேரூராட்சி தலைவர் ராதா லட்சுமணன் உணவு வழங்கினார்.