காவேரிப்பட்டணம்: குப்பைகள் அகற்றும் பணிபேரூராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்.
காவேரிப்பட்டணம்: குப்பைகள் அகற்றும் பணிபேரூராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பேரூராட்சியில் தூய்மை தமிழ்நாடு நிறுவனம் மூலம் குப்பைகளை அகற்றும் பணியில் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்ட னர். இந்த நிகழ்ச்சியை காவேரிப்பட்டணம் பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார் தொடங்கி வைத்தார். இதில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.