தட்டான்குட்டை ஊராட்சியில மக்களுடன் முதல்வர் முகாம்
தட்டான்குட்டை ஊராட்சியில மக்களுடன் முதல்வர் முகாமில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மனுக்கள் குவிந்தன;
குமாரபாளையம் தாலுகாவிற்கு சட்ட பத்தாங்கொட்டை ஊராட்சி பகுதிக்கு மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது இந்த முகாமில் பெறப்படும் மனுக்கள் உடனடியாக 15 நாட்களில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உரிய நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் என்பது தமிழக அரசின் உத்தரவாகும் இதன்படி லட்சக்கணக்கான மக்கள் பெறப்பட்டு அவற்றிற்கு தீர்வுகள் காணப்பட்டு வரும் சூழ்நிலையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தட்டங்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட தனியார் திருமண நடைபெற்ற மக்களுடன் முதல்வர் பித்த முகாமில் 650 க்கு மேற்பட்ட மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள் பெறப்பட்டன இந்த முகாமில் பதிவு செய்யப்பட்ட அனைத்து மகளிர்க்கும் உடனடியாக பரிந்துரை செய்து மகளிர் உரிமை தொழில் கிடைக்க வழிவகை செய்யப்படும் என வட்டாட்சியர் பிரகாஷ் தெரிவித்தார் மேலும் மின்சார வாரியத்தில் முகவரி மாற்றம் பெயர் திருத்தம் மற்றும் இணைப்பு திருத்தம் உள்ளிட்ட 60 மனுக்கள் பெறப்பட்டு இவற்றில் 45 மனுக்கள் உடனடியாக தீர்வு செய்ய காணப்பட்டு நிவாரணங்கள் வழங்கப்பட்டது மேலும் விவசாய வேளாண்மை துறை வருவாய்த்துறையில் பட்ட பெயர் மாற்றம் என பல்வேறு பணிகள் பெறப்பட்டது வேளாண்மை துறை சார்பில் நெட்பெயர்களின் ஊடுபயிராக பயிரிட உளுந்து விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது மேலும் பட்டா பெயர் மாற்றம் செய்ய கொடுக்கப்பட்ட மனுக்கள் பரிந்துரை செய்யப்பட்டு அவற்றிற்கும் உடனடியாக தீர்வு காணப்பட்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டு வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் குமாரபாளையம் வட்டாட்சியர் பிரகாஷ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி பள்ளக்கா பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி பெத்துராஜ் கழக பொருளாளர் நாச்சிமுத்து இந்து சமய அறங்காவலர் குழு தலைவர் சௌந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்