கந்தர்வகோட்டை: குடிநீர் குழாய் உடைப்பு

பொது பிரச்சனைகள்;

Update: 2025-10-01 02:23 GMT
கந்தர்வகோட்டை-திருச்சி சாலையில் காவிரி குடிநீர் குழாய் உடைந்து தொடர்ந்து நீர் வீணாகிறது. பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. குடிநீர் கேட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபடும் நிலையில், நீர் வீணாகுவது அப்பகுதி மக்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது. உடனே குழாய் பழுது நீக்கி நீர் வீணாவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News