புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு திமுகவின் முன்னாள் நகர செயலாளர் நைனா முகமது ஜவுளி கடையின் திறந்து வைத்து குத்து விளக்கேற்றி வியாபாரத்தை தொடக்கி வைத்தார். இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளி 10 பேருக்கு உணவுப் பொருட்கள் புத்தாடைகள் வழங்கினார் திமுக கழக விவசாய தலைவர் சந்திரசேகரன் திமுக கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டார்.