கறம்பக்குடியில் நாளை மின்தடை!

மின் நிறுத்தம்;

Update: 2025-10-02 02:57 GMT
கறம்பக்குடி ரகுநாதபுரம் நெடுவாசல் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால் பரமக்குடி, தீர்த்தான் விடுதி, விழா விடுதி, கரம்ப விடுதி, செவ்வாய்ப்பட்டி, திருவோணம், கடம்பட்டி, கிளாக்காடு, கேகே பட்டி, பாப்பம்பட்டி, தட்டமான பட்டி ,ரகுநாதபுரம், புது விடுதி, பந்துவகோட்டை, மருதன் கோன் விடுதி ,மயிலன் கோன்பட்டி, அம்பு கோயில், பல்லவராயன் பத்தை, புதுப்பட்டி, சூரக்காடு, முள்ளக்குறிச்சி, சவேரியார்பட்டினம், திருமணஞ்சேரி, மஞ்சு விடுதி, பட்டத்திக்காடு, கரு கீழத்தெரு, கரு மேலதெரு, வட தெரு, வேட்டையார் கோவில், திருமுருகப்பட்டினம், குரும்பி வயல், நெய்வேலி ஆகிய ஊர்களின் நாளை 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது இத்தகவலை கறம்பக்குடி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கரு. ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Similar News